Regional01

வேளாண் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் :

செய்திப்பிரிவு

விருதுநகரில் உள்ள மாவட்ட வேளாண் இணை இயக் குநர் அலுவலகம் முன் வேளாண் ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு வேளாண் அமைச்சுப் பணியாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் வினோத்குமார் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் முனியாண்டி முன்னிலை வகித்தார். அனைத்து மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநர் அலுவலகங்களுக்கும் தலா ஒரு ஆட்சி அலுவலர் பணியிடம் ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

SCROLL FOR NEXT