கடலூரில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள எஸ்.பி டெக்ஸில் தீபாவளி சிறப்பு விற்பனையை கடையின் அதிபர் சுகுமார் காந்தி தொடங்கி வைத்தார். 
Regional02

கடலூர் எஸ்.பி டெக்ஸில் தீபாவளி சிறப்பு விற்பனை :

செய்திப்பிரிவு

கடலூர் பேருந்து நிலையம் பின்புறம் (பேருந்து வெளியில்வரும் வழி) புதிதாக திறக்கப்பட்டுள்ள எஸ்.பி டெக்ஸில் தீபாவளி சிறப்பு விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அணிந்து மகிழும் ஆடை ரகங்கள் வண்ண, வண்ண டிசைன்களில் ஏராளமாக குவிக்கப்பட்டுள்ளன.

நேற்றைய தீபாவளி விற் பனையை கடலூர் எஸ்பி டெக்ஸ் அதிபர் சுகுமார் காந்தி தொடங்கி வைத்தார்.

பட்டுப் பிரிவு, ஆடவர் பிரிவு, மகளிருக்கான பிரிவுகள், சிறுவர் பிரிவு என பல பிரிவுகள் கொண்ட இந்த புதிய ஜவுளிக் கடை எக்ஸ்லேட்டர் வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT