Regional01

முதியவர் உயிரிழப்பு :

செய்திப்பிரிவு

கடையம் அருகே உள்ள ரவணசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து (62). இவர், அப்பகுதியில் உள்ள ராமநதியில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கடையம் போலீஸார் அங்கு வந்து சடலத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT