Regional01

அறிவியல் இயக்க துளிர் வாசகர் திருவிழா :

செய்திப்பிரிவு

சிவகங்கை மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் பள்ளிதம்பம் தொன்போஸ்கோ மேல்நிலைப் பள்ளியில் துளிர் வாசகர் திருவிழா நடந்தது. பள்ளி தாளாளர் ஜார்ஜ் தலைமை வகித்தார். அறிவியல் இயக்க மாநிலச் செயலாளர்கள் ஸ்டீபன்நாதன், பாலகிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் ஆரோக்கியசாமி பேசினர்.

SCROLL FOR NEXT