2 இடங்களில் நாளை நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு :
செய்திப்பிரிவு
அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் குறுவை அறுவடையை முன்னிட்டு மஞ்சமேடு, காமரசவல்லி ஆகிய கிராமங்களில் நாளை (அக்.25) முதல் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுகின்றன என ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.