Regional03

50 கிலோ காப்பர் கம்பிகள் திருட்டு :

செய்திப்பிரிவு

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் புதிய மின்பாதை அமைக்க வைத்திருந்த 50 கிலோ காப்பர் கம்பிகள் திருடு போயின. அன்னவாசல் மின்வாரிய உதவி பொறியாளர் சாம் ஜெபமணி அளித்த புகாரின் அடிப்படையில் அன்னவாசல் காவல் நிலையத்தில் நேற்று வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT