Regional01

மின்வாரிய ஊழியர்களுக்கு - மனநல மேலாண்மை பயிற்சி :

செய்திப்பிரிவு

வி.கே.புரத்தில் மின்வாிய பணியாளர்களுக்கு தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தால் பரிந்துரைக்கப்பட்ட ஸ்கை அறக்கட்டளை மூலம் 12 நாட்கள் உடற்பயிற்சி மற்றும் மனஅழுத்தத்தை போக்கும் வகையில் மனநல மேலாண்மை பயிற்சி வழங்கப்பட்டது.

பயிற்சி நிறைவு நாள் நிகழ்ச்சிக்கு விக்கிரமசிங்கபுரம் உதவி செயற்பொறியாளர் ராமகிளி தலைமை வகித்து, பணியாளர்கள் சார்பில் 8 நலிவுற்றவர்களுக்கு மின்சார பாதுகாப்பு கருவிகளை வழங்கினார்.

SCROLL FOR NEXT