Regional02

புத்தாக்கத் திட்டத்தில் வேலைவாய்ப்பு :

செய்திப்பிரிவு

தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்ட சேவை மையத்தில் தொழில் முனைவு மேம்பாட்டு அலுவலர், தொழில் முனைவு நிதி அலுவலர் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக் கப்பட உள்ளன. முதுகலைப் பட்டம், கணினி திறன் பெற்றி ருக்க வேண்டும். 40 வயதுக்குள் இருக்க வேண்டும். சம்பளம் ரூ.25 ஆயிரம். ஆர்வம் உள்ளவர்கள் பெரியகுளம், உத்தமபாளைய ஒன்றிய அலுவலகத்தில் உள்ள வட்டார சேவை மையத்தை தொடர்பு கொள்ளலாம் என்று தேனி மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளீதரன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT