Regional01

ஊராட்சித் தலைவர் தற்கொலை :

செய்திப்பிரிவு

அரியலூரை அடுத்த ரெட்டிபாளையம் ஊராட்சி மன்றத் தலைவராக முனியங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த கணேசன் மனைவி ராஜேஸ்வரி(32) இருந்து வந்தார். கணவன், மனைவிக்கிடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக நேற்று மதியம் வீட்டில் ராஜேஸ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து விக்கிரமங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT