Regional01

கொலை வழக்கில் ஒருவருக்கு 10 ஆண்டு சிறை :

செய்திப்பிரிவு

திண்டுக்கல் குமரன் தெருவைச் சேர்ந்த கருப்பையா, கடந்த 2018-ல் கொலை செய்யப்பட்டார்.

முன்விரோதம் காரணமாக அவரை கொலை செய்ததாக அதே பகுதியை சேர்ந்த நாகராஜனை (43) போலீஸார் கைது செய்தனர்.

இவ்வழக்கை விசாரித்த திண் டுக்கல் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி சரவணன், நாகராஜனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

SCROLL FOR NEXT