Regional02

பழவேற்காடு ஏரியில் மீன் பிடிக்கச் சென்றமீனவர் சேற்றில் சிக்கி உயிரிழப்பு :

செய்திப்பிரிவு

இதுகுறித்து, தகவலறிந்த திருப்பாலைவனம் போலீஸார், சம்பவ இடம் விரைந்து, ரமணாவின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து, வழக்குப் பதிவு செய்த போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில், ’ரமணா, மீன்பிடி வலையை பழவேற்காடு ஏரியின் சேற்றுப் பகுதியில் நடும்போது, எதிர்பாராதவிதமாக சேற்றில் சிக்கி உயிரிழந்துள்ளார்’ என்பது தெரியவந்தது.

SCROLL FOR NEXT