Regional02

சிறுமியை திருமணம் செய்த ஓட்டுநர் போக்ஸோவில் கைது :

செய்திப்பிரிவு

அரியலூர் மாவட்டம் ஜெயங் கொண்டம் அருகேயுள்ள தத்தனூர் குடிக்காடு கிராமத் தைச் சேர்ந்தவர் சின்னத்துரை மகன் பிரசாத்(27).மினி லாரி ஓட்டுநரான இவர், 17 வயது சிறுமியை அண்மையில் திரு மணம் செய்துள்ளார்.

இதுகுறித்த தகவலறிந்த மாவட்ட குழந்தைகள் பாது காப்பு அலகு சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் கார்த்திகேயன் அளித்த புகாரின் பேரில், போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து பிரசாத்தை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT