திருச்செந்தூர் கடற்கரையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய கடல் பசுவை பார்வையிடும் பெண்கள் மற்றும் குழந்தைகள். 
Regional04

திருச்செந்தூர் கடற்கரையில் கரை ஒதுங்கிய கடல் பசு :

செய்திப்பிரிவு

திருச்செந்தூர் செந்திலாண் டவர் கோயில் கடற்கரையில் நேற்று மாலையில் சுமார் 4 அடி நீளமும், 25 கிலோ எடையும் கொண்ட கடல் பசு ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. திருச்செந்தூர் வனச்சரக அலுவலர் ரவீந்திரன் ஆய்வு செய்தார். பரிசோதனை செய்த பின்னர் அந்த கடல்பசு கடற்கரையில் புதைக்கப்பட்டது.

கடல் பசுவை கோயிலுக்கு வந்த பக்தர்களும், பொதுமக்களும் வியப்புடன் பார்த்தனர்.

SCROLL FOR NEXT