Regional03

காளப்பட்டி சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றம் :

செய்திப்பிரிவு

இதையடுத்து, கோவை நெடுஞ்சாலை உதவி கோட்டப் பொறியாளர் ஆறுமுகம், உதவிப் பொறியாளர் பசும்பொன், மாநகராட்சி கிழக்கு மண்டல உதவி நகரமைப்பு அலுவலர் புவனேஸ்வரி உள்ளிட்ட அதிகாரிகள், ஜேசிபி, பொக்லைன் இயந்திரங்கள் மற்றும் லாரிகள் மூலம் விமானநிலைய சந்திப்பு முதல் காளப்பட்டி வரை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் நேற்று ஈடுபட்டனர். இதில், பல்வேறு கடைகளின் முகப்பு பகுதிகள், முகப்பு மேற்கூரைகள் உள்ளிட்டவை இடிக்கப்பட்டன. இப்பணி மேலும் சில தினங்களுக்குத் தொடரும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT