Regional02

தேனி கல்லூரியில் நுகர்வோர் கருத்தரங்கம் :

செய்திப்பிரிவு

தேனி நாடார் சரசுவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நுகர்வோர் மாணவர் மன்றம் சார்பாக இணையவழி நுகர்வோர் கருத்தரங்கம் நடைபெற்றது.

திட்ட அலுவலர் லட்சுமி வரவேற்றார். உறவின்முறைத் தலை வர் கேபிஆர்.முருகன் தலைமை வகிக்க, பொதுச் செயலாளர் டி.ராஜமோகன், பொருளாளர் எம்.பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரிச் செயலாளர் சி.காளிராஜ், இணைச் செயலாளர்கள் கே.வன் னியராஜன், மு.சுப்புராஜ், முதல் வர் எஸ்.சித்ரா ஆகியோர் வாழ்த் துரை வழங்கினர்.

கூடலூர் நுகர்வோர் பாது காப்புத் துறை செயலாளர் பி.புதுராசா பேசுகையில், இந்திய சந்தையில் நுகர்வோர் விற் பனையாளர்களால் சுரண்டப் படுகின்றனர். நிறுவனங்கள் லாபத்தை அதிகரிக்கும் வகை யில் கலப்படப் பொருட்களை விற்கின்றன என்றார்.

துணை முதல்வர் ஏ.கோமதி மற்றும் திட்ட அலுவலர்கள் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். மாணவர் மன்ற திட்ட அலுவலர் பாலசுப்புலட்சுமி நன்றி கூறினார்.

SCROLL FOR NEXT