Regional03

‘நோ-பார்க்கிங்’ பகுதியில் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் :

செய்திப்பிரிவு

‘நோ-பார்க்கிங்’ பலகையையும் வைத்துள்ளனர். ஆனால், தடையை மீறி ரயில் நிலையம் சாலையின் ஓரங்களில் கார், வேன் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சிறு சிறு விபத்துகளும் நடக்கின்றன. காவல்துறையினர் இந்தச் சாலையில் தடையை மீறி நிறுத்தப்படும் வாகனங்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

SCROLL FOR NEXT