Regional02

புகையிலை விற்ற 2 பேர் கைது :

செய்திப்பிரிவு

மேலப்பாளையத்தை சேர்ந்தவர் கள் பாதுஷா(52), காஜா நிஜா முதீன்(45). இவர்கள், தங்களது கடைகளில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, மேலப்பாளை யம் போலீஸார் இவர்களது கடைகளுக்குச் சென்று சோதனை யிட்டனர். அங்கு, புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, 2 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT