Regional03

பரமக்குடி அருகே முளைப்பாரி திருவிழாவில் 15 குடும்பத்தினரை ஒதுக்கி வைத்ததாக புகார் :

செய்திப்பிரிவு

இதுகுறித்து இக்கிராமத்தைச் சேர்ந்த பூமிநாதன் கூறியதாவது, முளைப்பாரித் திருவிழாவில் வழக்கமாக 3 குடும்பங்களுக்கு மரியாதை செய்யப்படும். அந்த மரியாதை அளிக்க முடியாது என ஒரு தரப்பினர் கூறினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த 15 குடும்பத்தினரை ஒதுக்கி வைத்துவிட்டு திருவிழா நடத்துகின்றனர். அனைவரும் சேர்ந்து திருவிழா நடத்த ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

SCROLL FOR NEXT