Regional02

வரும் 18-ம் தேதி முதல் குறைதீர்வு கூட்டம் :

செய்திப்பிரிவு

வேலூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிகள் வரும் 16-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. எனவே, வரும் 18-ம் தேதி முதல் திங்கட்கிழமை தோறும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட உள்ளன. அரசின் வழிகாட்டுதல்படி திங்கட்கிழமை தோறும் காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரை ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் அரங்கில் மனுக்கள் பெறப்படும். என ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT