Regional01

வரிச்சியூர் செல்வத்திடம் உறுதிமொழி பத்திரம் பெற்ற போலீஸார் :

செய்திப்பிரிவு

மதுரை மாவட்ட எஸ்பி உத்தர வுப்படி முன்னாள் ரவுடியான வரிச்சியூர் செல்வத்தை, கருப்பாயூ ரணி போலீஸார் வருவாய்க் கோட்டாட்சியர் முன் ஆஜர்படுத்தினர். பின்னர் உறுதிமொழி (110 சிஆர்பிசி) பத்திரம் எழுதி வாங்கினர்.

இதற்குப் பிறகு, அவர் ஏதேனும் சிறு குற்றச் செயலில் ஈடுபட்டால் கைது செய்யப் பட்டு ஓராண்டு ஜாமீனில் வரமுடியாதபடி சிறையில் அடைக்கப்படுவார் என போலீ ஸார் எச்சரித்தனர்.

SCROLL FOR NEXT