Regional03

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் - கலைஞர் தல மரக்கன்றுகள் நடும் திட்டம் :

செய்திப்பிரிவு

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நேற்று கலைஞர் தல மரக்கன்று நடும் திட்டத்தில் மரக்கன்றுகள் நடும் விழா, கோயில் வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

கோயில் தக்கார் கருமுத்து கண்ணன் தலைமையில், இணை ஆணையர் க.செல்லத்துரை முன்னிலையில் கோயில் கருணை இல்ல மாணவியர் மூலம் தல விருட்சமான கடம்ப மரக்கன்றுகளை நட்டனர். இதில் 25 மரக்கன்றுகள் நடப்பட்டன. மேலும் கருணை இல்ல மாணவியருக்கு தீபாவளி புத்தாடைகள், இனிப்புகள் வழங்கப்பட்டன.

SCROLL FOR NEXT