தென் மண்டல அளவிலான டேக்வாண்டோ போட்டியில் சாதனை படைத்த மதுரை மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. 
Regional01

தென்மண்டல டேக்வாண்டோ போட்டியில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு :

செய்திப்பிரிவு

இந்த மாணவர்களுக்கு பாராட்டு விழா திருநகரில் நடந்தது. காவல் ஆய்வாளர் அனுஷா மனோகரி, பசுமலை அண்ணா கல்லூரி சேர்மன் அண்ணாதுரை, மை மதுரை பள்ளி இயக்குநர் கண்ணன் ஆகியோர் சாதனை படைத்த மாணவர்களை பாராட்டினர். ஏற்பாடுகளை டேக்வாண்டோ சங்க செயலாளர் மாஸ்டர் சென்னா கே.நாகராஜ் செய்திருந்தார்.

SCROLL FOR NEXT