Regional01

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு : இறைச்சி, மது கடைகள் மூடல் :

செய்திப்பிரிவு

காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு, நாளை (2-ம் தேதி) இறைச்சிக் கடைகள், டாஸ்மாக் கடைகள், மது பார்களை மூட அரசு உத்தரவு விட்டுள்ளது.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, நாளை இறைச்சிக் கூடங்கள் மற்றும் இறைச்சிக் கடைகள் செயல்படக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே, சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் செயல்படும் இறைச்சிக் கூடங்கள் மற்றும் இறைச்சிக் கடைகள் நாளை காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, மூட வேண்டும், என சேலம் மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

மதுக்கடைகளுக்கு விடுமுறை

SCROLL FOR NEXT