Regional02

பி.சீனிவாசராவ் நினைவு தினம் :

செய்திப்பிரிவு

விவசாயிகள் இயக்க நிறுவனத் தலைவரும், கம்யூனிஸ்ட் இயக்க மூத்த தலைவருமான பி.சீனிவாசராவின் 60-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, திருத்துறைப்பூண்டியில் உள்ள அவரது நினைவு மண்டபத்தில் அரசு சார்பில் திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ மாரிமுத்து, கோட்டாட்சியர் அழகர்சாமி, ஒன்றியக் குழுத் தலைவர் பாஸ்கர் ஆகியோர் பி.சீனிவாசராவின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

SCROLL FOR NEXT