Regional02

கடன் வழங்கக் கோரி விவசாயிகள் இன்று ஆர்ப்பாட்டம் :

செய்திப்பிரிவு

தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தில் கடந்த 2020-21-ம் ஆண்டு பயிர்க் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு, பயிர்ச் சேதத்துக்கான இழப்பீடு வழங்கக் கோரியும், கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகளுக்கு கடன் வழங்க வலியுறுத்தியும் காவிரி டெல்டா மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று(செப்.30) காலை 10 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT