Regional03

திருமழபாடி கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு :

செய்திப்பிரிவு

அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் காரிப் பருவ நெல் சாகுபடி அறுவடையையொட்டி, திருமழபாடி கிராமத்தில் இன்று (செப். 29) முதல் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வருகிறது. எனவே, திருமழபாடி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்த்த விவசாயிகள் இந்த கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்பனை செய்து பயனடையலாம் என ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT