Regional01

விபத்தில் முதியவர் உயிரிழப்பு :

செய்திப்பிரிவு

தென்காசி மாவட்டம் சேர்ந்தமரம் அருகே உள்ள பொய்கை கிராமத்தைச் சேர்ந்தவர் குருசாமி(70). இவர், அப்பகுதியில் சாலையோரம் நடந்து சென்றுகொண்டு இருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் மோதியதில் குருசாமி மரணம் அடைந்தார்.

SCROLL FOR NEXT