விருதுநகரில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் தொழிற்சங்கத்தினர். 
Regional02

விவசாயிகளுக்கு ஆதரவாக - திண்டுக்கல், ராமநாதபுரம் உட்பட 5 மாவட்டங்களில் மறியல் :

செய்திப்பிரிவு

விவசாய அமைப்புகளின் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு ஆதர வாக திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட 5 மாவட் டங்களில் சாலை மறியல் நடந்தது.

புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி விவசாயிகள் நடத்தும் போராட்டத்துக்கு ஆதரவாக திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே தொழிற்சங்கங்கள் சார்பில் நடந்த மறியல் போராட்டத்துக்கு திமுக தொழிற்சங்க மாநில தலைவர் பஷீர்அகமது தலைமை வகித்தார். பல்வேறு தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.

மாவட்டம் முழுவதும் நடந்த மறியல் போராட்டத்தில் பங்கேற்ற 1,340 பேர் கைது செய்யப்பட்டனர்.

தேனி

விருதுநகர்

ராமநாதபுரம்

சிவகங்கை

SCROLL FOR NEXT