Regional01

தவ்ஹீத் ஜமாஅத் கூட்டம் :

செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி தாலுகா பத்தமடை மற்றும் கேசவசமுத்திரத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. மாநில செயலாளர்செய்யதலி தலைமை வகித்தார். கூட்டத்தில் பத்தமடை கிளைத் தலைவராக சீனி அகமது, செயலாளராக ஜமால், பொருளாளராக முகைதீன், துணைத் தலைவராக முகம்மது மைதீன், துணைச் செயலாளராக அசன் முகைதீன் தேர்வு செய்யப்பட்டனர்.

SCROLL FOR NEXT