Regional03

ஓய்வூதியர்கள் கூட்டம் :

செய்திப்பிரிவு

திருச்சி மாவட்ட ஓய்வூதியர்கள் சங்க செயற்குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. சங்கத் தலைவர் வி.என்.வெங்கடாச்சலம் தலைமை வகித்தார். சங்கச் செயலாளர் ஆர்.முத்தையன் மாத கூட்ட நடவடிக்கைகளை தாக்கல் செய்தார். பொருளாளர் கே.ராஜ கோபால் மாத, வரவு செலவு கணக்குகளை தாக்கல் செய்தார். இதில் சங்க துணைச் செயலாளர் ஜி.கருணாநிதி, வட்டத்தலைவர் ஏ.ராமசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT