Regional02

தேனியில் இலவச எம்ப்ராய்டரி பயிற்சி :

செய்திப்பிரிவு

தேனி கனரா வங்கி ஊரக சுயவேலைவாய்ப்புப் பயிற்சி நிலையத்தில் எம்ப்ராய்டரி பயிற்சி வரும் 29-ம் தேதி முதல் தொடங்க உள்ளது.

18 வயது நிரம்பிய பெண்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சி மற்றும் உணவு இலவசம். காலை 9.30 முதல் மாலை 5.30 மணி வரை 30 நாட்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். புகைப்படம், ஆதார் அட்டை நகலுடன் வந்து முன்பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு 8190922599, 04546- 251578 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று பயிற்சி நிலைய இயக்குநர் தனசேகரப்பெருமாள் தெரிவித் துள்ளார்.

SCROLL FOR NEXT