Regional01

சமுதாய வளைகாப்பில் 150 கர்ப்பிணிகளுக்கு பரிசு பொருள்: அமைச்சர் வழங்கினார் :

செய்திப்பிரிவு

மேலும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம், கரோனா தொற்றால் பெற்றோரில் ஒருவரை இழந்த 6 குழந்தைகளுக்கு தலா ரூ.3 லட்சம் வீதம் ரூ.18 லட்சத்துக்கான நிவாரண உதவியையும் அவர் வழங்கினார்.தொடர்ந்து அருப்புக்கோட்டை நகராட்சி, பட்டாபிராமன் கோயில் தெருவில் 1.5 கி.மீ. தூரம் உள்ள மழைநீர் வடிகாலில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலம் நடைபெற்ற மழைநீர் வடிகால் தூய்மைப் பணியை ஆட்சியர் முன்னிலையில் அமைச்சர் தொடங்கிவைத்தார். மாவட்டத்தில் மொத்தம் 2,350 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு சீதனப் பொருட்கள் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT