Regional01

பயணிகள் ரயில் இயக்குவது எப்போது? :

செய்திப்பிரிவு

திண்டுக்கல் ரயில் நிலையத்தில் மதுரை கோட்ட ரயில்வே மேலா ளர் ஆனந்த் நேற்று ஆய்வு மேற் கொண்டார்.

ரயில் நிலைய நடைமேடை, சிக்னல் கட்டுப்பாட்டு அறை, பயணச்சீட்டு அறை, பார்சல் பகுதி, வாகன நிறுத்துமிடம், லிப்ட்களின் செயல்பாடு உள் ளிட்டவற்றை அவர் ஆய்வு மேற் கொண்டார்.

பின்னர், அவர் கூறுகையில், கரோனா கால கட்டம் என்பதால், பயணிகள் ரயில் இயக்குவது குறித்து மத்திய, மாநில அரசுகள் தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.

SCROLL FOR NEXT