Regional01

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் - தனித்துப் போட்டியிட எஸ்டிபிஐ கட்சி முடிவு :

செய்திப்பிரிவு

எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் தலைமை வகித்தார்.

தேசிய துணைத் தலைவர் தெஹ்லான் பாகவி, தேசிய பொதுச் செயலாளர்கள் அப்துல் மஜீத், இலியாஸ் முகமது தும்பே உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT