பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வுக் கண்டித்தும், வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தியும் பண்ருட்டி சட்டப்பேரவை உறுப்பினர் தி.வேல்முருகன் தலைமையில் அவரது அலுவலகம் எதிரே தமிழக வாழ்வுரிமை கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
Regional02

மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கண்டன ஆர்ப்பாட்டம் :

செய்திப்பிரிவு

மத்திய அரசின் மக்கள் - ஜன நாயக விரோத நடவடிக்கையை கண்டித்து அகில இந்திய அளவில்எதிர்க்கட்சிகள் சார்பில் கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடை பெற்றது.

அந்த வகையில் விழுப்புரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் எதிரில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு ராமமூர்த்தி எம்எல்ஏ தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

SCROLL FOR NEXT