Regional02

மக்கள் நீதி மய்யம் ஆலோசனைக் கூட்டம் :

செய்திப்பிரிவு

மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் உள்ளாட்சித் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் தென்காசியில் நடைபெற்றது. கமல்ஹாசன் நற்பணி இயக்க மாநில தலைவர் நாகராஜன் தலைமை வகித்தார்.

உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட ஊராட்சி வார்டுகள், ஒன்றிய வார்டுகளில் போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டது.

SCROLL FOR NEXT