Regional02

பயிற்சி தேர்வு :

செய்திப்பிரிவு

செங்கோட்டை நூலகத்தில் ஐஏஎஸ் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பயிற்சி தேர்வு நடத்தப்பட்டது. இதில் 15 மாணவர்கள் கலந்து கொண் டனர். அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு குற்றாலம் ரோட்டரி கிளப் தலைவர் பிரகாஷ், செயலாளர் கார்த்திக் குமார் ஆகியோர் பரிசளித்தனர். முதுநிலை கூட்டுறவு தணிக்கை ஆய்வாளர் சபியுல்லா, நூலக வாசகர் வட்ட பொருளாளர் சுதாகர், ஐஎப்எஸ் அதிகாரி ராஜா கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT