Regional02

சிதம்பரத்தில் ஊட்டச்சத்து மாத விழா :

செய்திப்பிரிவு

கீரப்பாளையம் வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் சார்பில் சிதம்பரம் கொற்றவன்குடி தெருவில் உள்ள சிதம்பரம் நகராட்சி பள்ளியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா நேற்று கொண்டாடப்பட்டது.

கீரப்பாளையம் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சுடர்கொடி தலைமை தாங்கி கர்ப்பிணிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கி பேசினார்.

நிகழ்வில் பாரம்பரிய உணவு களான கம்பு, கேழ்வரகு சோளம் போன்ற நவதானியங்களால் ஆன உணவுகள் காட்சிப்படுத் தப்பட்டிருந்தன.

SCROLL FOR NEXT