Regional03

ஏர் உழவர் சங்கம் ஆர்ப்பாட்டம் :

செய்திப்பிரிவு

மத்திய அரசு கொண்டுவந் துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி அரியலூர் மாவட்டம் ஜெயங் கொண்டம் காந்தி பூங்கா அருகே ஏர் உழவர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் சுபா.இளவரசன் தலைமை வகித்தார்.

SCROLL FOR NEXT