Regional01

பிளஸ் 2 மாணவருக்கு கரோனா தொற்று :

செய்திப்பிரிவு

அரியலூரை அடுத்த கயர்லாபாத் கிராமத்தில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் மாணவர் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் அரியலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து, அந்த பள்ளியில் மாணவருடன் பயிலும் 60 மாணவ, மாணவிகள் மற்றும் 10 ஆசிரியர்களுக்கு சுகாதாரத் துறையினர் நேற்று கரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.

SCROLL FOR NEXT