Regional01

புதிதாக 60 பேருக்கு : கரோனா தொற்று உறுதி :

செய்திப்பிரிவு

வேலூர் மாவட்டத்தில் புதிதாக 18 பேருக்கும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 10 பேருக்கும், திருப்பத்தூர் மாவட்டத்தில் 11 பேருக்கும் கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத் தில் புதிதாக 21 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. மாவட்டத்தில் தற்போது 308 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

SCROLL FOR NEXT