Regional02

மண்டபம் வங்கியில் ரூ.98 லட்சம் கையாடல் உதவி மேலாளர் மீது வழக்கு பதிவு :

செய்திப்பிரிவு

வங்கிக் கணக்கு தணிக்கையின்போது ரூ.98 லட்சம் முறைகேடு செய்திருப்பது தெரியவந்தது. இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் வங்கியின் முதுநிலை மேலாளர் விஷ்வஜித்குமார் புகார் அளித்தார். போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT