Regional02

ஆன்லைன் கற்பித்தலில் : ஜி.கே. உலக பள்ளிக்கு விருது :

செய்திப்பிரிவு

ஆன்லைன் கற்பித்தல் பயிற்சி களில் முன்னணி பள்ளியாக ராணிப்பேட்டை ஜி.கே. உலக பள்ளிக்கு TGWS விருது பெற்றுள்ளது.

கடந்த 9-ம் தேதி டிஜிட்டல் கற்றல் உலக உச்சி மாநாட்டில் இந்தியா முழுவதும் உள்ள கல்வியாளர்கள், கல்வி நிறுவனங்களின் முன்னனியில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

கல்வித்துறையில் தொடர்ந்து பிரகாசிப்பதற்காகவும், கல்வியைவழங்குவதற்கு முற்போக்கான சிந்தனையும் புதிய அணுகுமுறைகளும் நடைமுறைப்படுத்தி பள்ளியை பெருமைப்படுத்த முடியாத சூழலிலும் ஆன்லைன் கற்பித்தலில் ராணிப்பேட்டை ஜி.கே. உலக பள்ளி சிறந்து விளங்கியுள்ளது. பள்ளி நிர்வாக இயக்குநர் வினோத்காந்தி TGWS விருது பெற்றதற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT