Regional02

இளம்பெண் தீக்குளித்து தற்கொலை :

செய்திப்பிரிவு

விருதுநகர் அருகே சின்ன வள்ளிகுளத்தைச் சேர்ந்த மகாலிங்கம் மகள் தேவி (28). ஓராண்டுக்கு முன்பு தேவிக்கும் குருணைக் குளத்தைச் சேர்ந்த அடைக் கலத்துக்கும் திருமணம் நடந்தது. தேவிக்கு மனநோய் இருந்ததால் கணவரைப் பிரிந்து பெற்றோருடன் வசித்து வந்தார். நேற்று உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். மல்லாங்கிணர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT