Regional01

அதிமுக தேர்தல் பணிக்குழு கூட்டம் :

செய்திப்பிரிவு

திருநெல்வேலியில் ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அதிமுக தேர்தல் பணிக்குழு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அதிமுக அமைப்புச் செயலாளர் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., மாவட்டச் செயலாளர் தச்சை கணேசராஜா, அமைப்பு செயலாளர்கள் கருப்பசாமி பாண்டியன், சுதாபரமசிவன், இசக்கி சுப்பையா எம்எல்ஏ, சீனிவாசன், தேர்தல் பிரிவு துணைச் செயலாளர் இன்பதுரை பங்கேற்றனர். உள்ளாட்சி தேர்தல் பணிகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT