Regional02

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 2 பேரிடம் ரூ.5.65 லட்சம் மோசடி : கிருஷ்ணகிரியில் இளம்பெண் கைது

செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரியில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 2 பேரிடம் ரூ.5.65 லட்சம் பெற்றுக் கொண்டு போலி பணி நியமன ஆணை வழங்கிய இளம்பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி லண்டன் பேட்டையைச் சேர்ந்தவர் சத்யா (24). இவரது கணவர் சங்கர் (30). கிருஷ்ணகிரி கோ

SCROLL FOR NEXT