உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் - உள்ளாட்சிகளில் தலைவர் பதவிக்கு இட ஒதுக்கீடு விவரம் :
செய்திப்பிரிவு
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்த தமிழக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது.