Regional01

நூலகத்துக்கு புதிய கட்டிடம் :

செய்திப்பிரிவு

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் 62-வது ஆண்டு விழாவையொட்டி கங்கைகொண்டான் கிளை நூலகத்தில், குறிப்புதவி நூல்கள் பிரிவு கட்டிடம் கட்டுதல், பழைய கட்டிடத்தை புதுப்பிக்கும் பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்தியன் ஆயில் நிறுவன மேலாளர்கள் எஸ். ஆதர்ஷ், செல்வபாண்டியன், மாவட்ட நூலக அலுவலர் லெ. மீனாட்சிசுந்தரம், நூலக ஆய்வாளர் கணேசன், கண் காணிப்பாளர் சங்கரன், நூலகர் சு.பாமாவதி, தலைமையாசிரியர் மந்திரம் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT