கடனை திருப்பி கேட்ட பள்ளி நிர்வாகியின் வேன்களை விற்று மோசடி: இருவர் கைது :
செய்திப்பிரிவு
ரேஸ்கோர்ஸ் போலீஸார் வழக்கு பதிந்து, ஷியாம்பால் (24), கவுண்டம்பாளையம் தென்றல் நகரைச் சேர்ந்த ஆண்டனி மைக்கேல் சேவியர் (52) ஆகியோரை கைது செய்தனர். யூசுப் அலியை தேடி வரும் போலீஸார், மூன்று வேன்களை பறிமுதல் செய்தனர்.