Regional02

சிறை கைதி மரணத்தில் சந்தேகம் :

செய்திப்பிரிவு

தென்காசி தங்கபாண்டியன் மகன்கட்டிசாமி(40). பல்வேறு குற்றவழக்குகளில் தொடர்புடைய இவர், மேட்டுப்பாளையம் போலீஸாரால் கைது செய்யப்பட்டு, அவிநாசி கிளைச் சிறையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நேற்று முன் தினம் உடல் நிலை பாதிப்பு காரணமாக அவிநாசி அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

அவரது உடலில் காயங்கள் இருப்பதால், மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி, பிரேத பரிசோதனை செய்ய குடும்பத்தினர் நேற்று எதிர்ப்பு தெரிவித் தனர். பிரேத பரிசோதனை நடைபெறவில்லை.

SCROLL FOR NEXT